உஜ்வாலா சிலிண்டர் திட்டம்- அதிரடி மாற்றம்-9லிருந்து 4 ஆக குறைத்த மத்திய அரசு!
டில்லி: பிரதான் மந்திரி உஜ்ஜவலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் ஏழை எளிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் மானிய விலை எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் எண்ணிக்கையில் மத்திய அரசு அதிரடியான ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது. இதுவரை ஒரு… Read More »உஜ்வாலா சிலிண்டர் திட்டம்- அதிரடி மாற்றம்-9லிருந்து 4 ஆக குறைத்த மத்திய அரசு!
