டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம்- உதயநிதி வலியுறுத்தல்!
டெல்டா கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் சென்றடையாததால் சம்பா பயிர்கள் கருகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்காமல் தண்ணீர் திறந்துவிட்டதால் குறுவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். டெல்டா… Read More »டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம்- உதயநிதி வலியுறுத்தல்!
