மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தல்
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் உடனே கரை திரும்ப மீன்வளத் துறை அறிவுறுத்தல். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் சூழல் உள்ளது. தமிழக கிழக்கு கடற்கரை பகுதிகளில் இருந்து… Read More »மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தல்
