திருச்சியில் போதை மாத்திரை விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது
திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆலம் தெரு பகுதியில் இளைஞர்களின் உடல் நலன் பாதிக்கும் போதை மாத்திரைகள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே பாலக்கரை சப் இன்ஸ்பெக்டர் பாத்திமா மற்றும் போலீசார்… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது
