திருவண்ணாமலையில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு உடல்நலக்குறைவு
திருவண்ணாமலை: ஆரணியில் அசைவ உணவகத்தில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு உடல் நலக்குறைவானது. அம்மன் கோயில் விழாவுக்கு வந்த இரு குடும்பத்தினர் வேலூர் சாலையில் உள்ள குல்லா பாய் உணவகத்தில் உணவருந்தினர்.… Read More »திருவண்ணாமலையில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு உடல்நலக்குறைவு
