அதிமுகவை தீர்ந்துபோன சக்தி என சொல்ல முடியுமா? விஜய்க்கு உதயகுமார் சவால்
விஜய்க்கு தில் இருந்தால் அதிமுக பெயரை சொல்லி தீர்ந்துபோன சக்தி என சொல்ல முடியுமா? என மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால் விடுத்துள்ளார். மேலும் பேசிய ஆர்.பி.உதயகுமார்; “தவெகவில்… Read More »அதிமுகவை தீர்ந்துபோன சக்தி என சொல்ல முடியுமா? விஜய்க்கு உதயகுமார் சவால்
