சால்வை,பேனர் வேண்டாம்- ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள்-சேலம் MLA
சேலம் தெற்கு தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ ஆ.பார்த்திபன் தன் கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தன்னைச் சந்திக்க வரும் தொண்டர்களோ அல்லது பொதுமக்களோ… Read More »சால்வை,பேனர் வேண்டாம்- ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள்-சேலம் MLA
