300 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து 5 பேர் பரிதாப பலி
உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் நகரில் பவாலி பைபாஸ் பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. 5 பேர் அதில் பயணம் செய்தனர்.அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் 300 அடி ஆழ பள்ளத்தில்… Read More »300 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து 5 பேர் பரிதாப பலி
