பழவனக்குடி கால்வாயில் உயிரைப் பணயம் வைத்து தூர்வாரும் பணியாளர்கள்!
பாழடைந்தை பழவனக்குடி கால்வாயில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு திருவாரூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தூர்வாருகின்றனர். இனியாவது பாசன கால்வாயில் கழிவு நீர் கலப்பதை திருவாரூர் வியாபாரிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். பழவனக்குடி கால்வாய் விவசாயிகளின் உயிர்நாடி,… Read More »பழவனக்குடி கால்வாயில் உயிரைப் பணயம் வைத்து தூர்வாரும் பணியாளர்கள்!
