ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து… உயிர்தப்பிய 6 பயணிகள்
கோவையில் இருநது திருச்செந்தூருக்குச் சென்ற ஆம்னி பேருந்து, இன்று காலை தூத்துக்குடி எட்டயாபுரம் சாலையில் சங்கரனேரி அருகே தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் பாலச்சந்திரன் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது, சாலையின் நடுவே இருந்த… Read More »ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து… உயிர்தப்பிய 6 பயணிகள்
