நடுக்கடலில் கப்பல் மூழ்கி விபத்து-உயிர்தப்பிய 8 மீனவர்கள்
ஆந்திரா அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கி விபத்து. நல்வாய்ப்பாக அதில் இருந்த 8 மீனவர்களும் உயிர் தப்பினர். சென்னை காசிமேட்டிலிருந்து புறப்பட்ட விசைப்படகு மீன்பிடித்துத் திரும்பும்போது படகில் பழுது ஏற்பட்டு கடலில் மூழ்கி உள்ளது.… Read More »நடுக்கடலில் கப்பல் மூழ்கி விபத்து-உயிர்தப்பிய 8 மீனவர்கள்
