மணல் திருட்டில் ஈடுபட்ட பொக்லைன் பறிமுதல்-உரிமையாளர் மீது வழக்கு
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி மண் எடுப்பதாக வட்டாட்சியருக்கு புகார்கள் வந்தது. நேற்றுமுன்தினம் இரவு வட்டாட்சியர் வி.சரண்யா சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது அங்கிருந்த 3 பொக்லைன்… Read More »மணல் திருட்டில் ஈடுபட்ட பொக்லைன் பறிமுதல்-உரிமையாளர் மீது வழக்கு
