சிறுமிக்கு பாலியல் தொல்லை – உறவினருக்கு இரட்டை ஆயுள்!
தென்காசி அருகே 11 வயது உறவுக்கார சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துத் தென்காசி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி அருகே… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை – உறவினருக்கு இரட்டை ஆயுள்!
