சமூக வலைதளங்களால் உறவுகளில் விரிசல்- காஜல் எச்சரிக்கை
சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன்களின் அதிகப்படியான பயன்பாடு தம்பதிகளுக்கிடையே பொறுமையின்மையையும், உறவுகளில் விரிசலையும் ஏற்படுத்துவதாக நடிகை காஜல் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து மனம் திறந்துள்ள அவர், தம்பதிகள் ஒன்றாக இருக்கும்போதுகூட செல்போனில்… Read More »சமூக வலைதளங்களால் உறவுகளில் விரிசல்- காஜல் எச்சரிக்கை
