சென்னையில் ஒரே நாளில் 50 பேருக்கு டெங்கு
சென்னையில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் மட்டும் புதியதாக 50 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 605 பேருக்கு டெங்கு பாதிப்பு… Read More »சென்னையில் ஒரே நாளில் 50 பேருக்கு டெங்கு
