சோகத்திலும் மனிதாபிமானம்- விபத்தில் பெண் மூளைச்சாவு- உடல் உறுப்புகள் தானம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 55 வயது பெண்மணி சின்னம்மாள், எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். இக்கட்டான துயர… Read More »சோகத்திலும் மனிதாபிமானம்- விபத்தில் பெண் மூளைச்சாவு- உடல் உறுப்புகள் தானம்
