கேரளாவை உலுக்கிய சம்பவம்- 1 வயது குழந்தையின் உடலுக்குள் ஊசி
கேரளாவின் கோட்டயம் அருகே உள்ள சாத்தமங்கலத்தைச் சேர்ந்த வினீஷ் – அஞ்சு தம்பதி. இவர்களுக்கு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கடந்தாண்டு ஜூலையில் பெண் குழந்தை பிறந்தது. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டதை அடுத்து,… Read More »கேரளாவை உலுக்கிய சம்பவம்- 1 வயது குழந்தையின் உடலுக்குள் ஊசி
