உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்… கோவை விமானத்தில் வந்த 2 பேர் கைது!
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த இரு பயணிகள், தங்களது உள்ளாடைகளுக்குள் மறைத்து எடுத்து வந்த ரூ.2.47 கோடி மதிப்பிலான தங்கத்தை மீட்டுச் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர். கோவையில் இருந்து… Read More »உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்… கோவை விமானத்தில் வந்த 2 பேர் கைது!
