27ம் தேதி தஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை!
தஞ்சை பெரிய கோயிலில் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைப் பெருவிழா 18 நாட்கள் நடைபெறுகிறது.தேரோட்டம்: ஏப்ரல் 27-ஆம் தேதி அதிகாலை 5:30 மணி முதல் 6:30 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது.… Read More »27ம் தேதி தஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை!
