ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி
கர்நாடகா ஹல்லிகேடா கிராமத்தை சேர்ந்தவர் திப் பண்ணா. இவரது மனைவி கங்கம்மா. ஏழை தம்பதியான இவர்கள் தங்களுக்கு சொந்தமான சிறிய நிலத்தில் பயிர் சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். காளை மாடுகள் இல்லை.… Read More »ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி
