தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தென் தமிழகத்திலிருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் உருவாக இந்த வெற்றி பெரும் ஊக்கமளிப்பதாக அமையட்டும் என்று அவர் பாராட்டியுள்ளார்.… Read More »தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
