ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பால் விற்பனைக்கு தடை!
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு, பாலை வினியோகிக்க பிளாஸ்டிக் பாக்கெட்களுக்கு பதிலாக மாற்று வழியை கண்டறிய உத்தரவிட்டிருந்தது.… Read More »ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பால் விற்பனைக்கு தடை!
