தமிழகம் தழுவிய ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!
காஞ்சிபுரம் ரேஷன் கடையில் தரமற்ற வெங்காயம் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி பணியாளர் ஒருவர் தற்காலிகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் நாளை போராட்டம் நடத்த அறிவித்திருந்தனர்.… Read More »தமிழகம் தழுவிய ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!
