அதிமுகவில் உச்சக்கட்ட மோதல்: 35 எம்.எல்.ஏக்களுடன் வந்த எஸ்.பி. வேலுமணி; எடப்பாடி அணியில் 5 பேர் மட்டுமே
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவில் தலைமை குறித்த மோதல் தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக, இன்று சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரு வேறு அணிகளாகப் பிரிந்து… Read More »அதிமுகவில் உச்சக்கட்ட மோதல்: 35 எம்.எல்.ஏக்களுடன் வந்த எஸ்.பி. வேலுமணி; எடப்பாடி அணியில் 5 பேர் மட்டுமே
