விசாகப்பட்டினம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள HPCL எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ‘Pitch’ எனப்படும் பெட்ரோலியப் பொருளைச் சேமிக்கும் தொட்டியில் எதிர்பாராதவிதமாகத் தீப்பிடித்தது. இந்தச் சம்பவம்… Read More »விசாகப்பட்டினம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து
