டாஸ்மாக் புகார்களை அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு
டாஸ்மாக் கடையில் கூடுதல் தொகை உள்ளிட்ட புகார்களை அளிக்க வாட்ஸ்அப் எண் 7397720230 அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மதுபானம் மற்றும் பிற புகார்கள், கட்டணம் தொடர்பாக 1800 889 2015 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும்… Read More »டாஸ்மாக் புகார்களை அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு
