தமிழக காங்கிரஸ் கட்சியை நம்பி எந்தவித பயனும் இல்லை-டிடிவி
சட்டவிரோதமாக கட்டுமானப் பணிகளை செய்யும் கர்நாடக அரசு மீது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அவர்… Read More »தமிழக காங்கிரஸ் கட்சியை நம்பி எந்தவித பயனும் இல்லை-டிடிவி
