என் தனிப்பட்ட விருப்பங்கள் விமர்சிக்கப்படுகின்றன-மேயர் பிரியா
சென்னை: பொது வாழ்க்கைக்கு வந்ததால் ஒரு பெண்ணை தோற்றம், வாழ்க்கை முறையை வைத்து மதிப்பீடு செய்வதா? என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது;… Read More »என் தனிப்பட்ட விருப்பங்கள் விமர்சிக்கப்படுகின்றன-மேயர் பிரியா
