என் மீது வழக்கு போடுவதில் மட்டுமே தவெக அரசு கவனம் செலுத்துகிறது
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய வழக்கு நீண்ட நாள் செல்லாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “டாஸ்மாக்… Read More »என் மீது வழக்கு போடுவதில் மட்டுமே தவெக அரசு கவனம் செலுத்துகிறது
