மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற வாலிபர் கைது
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஒருதலை காதல் விவகாரத்தில் தனியார் கல்லூரி பேருந்தை வழிமறித்து, மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற ஸ்ரீகாந்த் என்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலிசில் ஒப்படைத்துள்ளனர்.… Read More »மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற வாலிபர் கைது
