பாலியல் புகாரில் புதுச்சேரி எஸ்.பி. மீது வழக்கு
காரைக்காலில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், புதுச்சேரி எஸ்.பி. சுப்பிரமணியன் மீது காரைக்கால் மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக இப்பாலியல் புகாரின்… Read More »பாலியல் புகாரில் புதுச்சேரி எஸ்.பி. மீது வழக்கு
