எ.வ.வேலு மீது கடும் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை நீட்டிப்பு
நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான கடும் நடவடிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ஆகஸ்ட் 21 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) தொடர்ந்த இவ்வழக்கில்… Read More »எ.வ.வேலு மீது கடும் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை நீட்டிப்பு
