ஜெர்மனியில் ஏசி வசதி கோரிக்கை வலுக்கிறது
ஜெர்மனியில் 19 சதவீத வீடுகளில் மட்டுமே ஏசி வசதி உள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் செலவு காரணமாக ஏசி பயன்பாட்டை தவிர்த்து வந்த அந்நாட்டில், தற்போதைய அசாதாரண சூழலால் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்களில்… Read More »ஜெர்மனியில் ஏசி வசதி கோரிக்கை வலுக்கிறது
