வீடு புகுந்து ஏஜெண்ட் கடத்தல்-தவெக நிர்வாகி உட்பட 7பேர் கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில், வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதற்காகக் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், பரத் சூர்யா என்ற வேலைவாய்ப்பு ஏஜெண்டின் வீட்டிற்குள் புகுந்து அவரைக் குண்டுகட்டாகத் தூக்கி காரில் கடத்திச் சென்ற… Read More »வீடு புகுந்து ஏஜெண்ட் கடத்தல்-தவெக நிர்வாகி உட்பட 7பேர் கைது
