ஏப்.,10ம் தேதி தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நான்காம் கட்டமாக தஞ்சாவூரில் பரப்புரையை தொடங்குகிறார். தமிழகம்… Read More »ஏப்.,10ம் தேதி தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை
