ஏர் இந்தியா விமானி மர்மமான முறையில் 5 ஸ்டார் ஓட்டல் ரூமில் சடலமாக மீட்பு
ஏர் இந்தியா விமானி , டில்லி வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள பிரபல 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால்… Read More »ஏர் இந்தியா விமானி மர்மமான முறையில் 5 ஸ்டார் ஓட்டல் ரூமில் சடலமாக மீட்பு
