ரயிலையே கப்பலில் ஏற்றும் சீனாவின் அசத்தல் தொழில்நுட்பம்!
சீனாவில் முழு ரயிலையே கப்பலில் ஏற்றி கடல் வழியாக கொண்டு செல்லும் வியக்க வைக்கும் நடைமுறை 22 ஆண்டுகளாக தொடர்கிறது. கியோங்ஜோ ஜலசந்தியில் பாலம் அமைப்பது சிரமம் என்பதால், ‘யூஹாய் ரயில் கப்பல்’ மூலம்… Read More »ரயிலையே கப்பலில் ஏற்றும் சீனாவின் அசத்தல் தொழில்நுட்பம்!
