ஒகேனக்கல் ஆற்றில்12வது நாளாக பரிசல் இயக்க தடை!
கிருஷ்ணகிரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியாக உள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 6,500 கனஅடியாக… Read More »ஒகேனக்கல் ஆற்றில்12வது நாளாக பரிசல் இயக்க தடை!
