கடும் வீழ்ச்சியில் தக்காளி விலை… விவசாயிகள் கவலை
திருப்பூரில் தக்காளி அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளிகள் உடுமலை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், போதிய தண்ணீர் இல்லாதது மற்றும் மரபணு பிரச்சினையால் தக்காளிகள் தரம்… Read More »கடும் வீழ்ச்சியில் தக்காளி விலை… விவசாயிகள் கவலை


