அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்
அண்ணாமலை தனிக்கட்சி துவங்க உள்ளதாக சில மாதங்களாகவே செய்தி பரவியது. பா.ஜ.,வில் மாநில தலைவர் பதவி பறிப்புக்குப் பின் குறிப்பிடத்தக்க பொறுப்பு எதுவும் அவருக்கு வழங்காத நிலையில், விரக்தியில் இருந்த அவர் தற்போது தனிக்கட்சி… Read More »அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்
