ஒன்றிய உயர்கல்வித்துறை செயலாளர் நியமனம்!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, உயர்கல்வித்துறை செயலாளர் வினீத் ஜோஷி கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய உயர்கல்வித்துறை செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி தீப்தி கவுர் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
