நீட் தேர்வுக்கு எதிராக தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தனித் தீர்மானம் முன்மொழிந்து பேசிய மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வு சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று அமைச்சர் அருண்ராஜ்… Read More »நீட் தேர்வுக்கு எதிராக தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
