ஈரோடு அருகே தவெக நிர்வாகி போக்சோவில் கைது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவி ஒருவரை ஏமாற்றிய வழக்கில் தவெக நிர்வாகி யுவராஜ் என்பவர் போக்சோவின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை… Read More »ஈரோடு அருகே தவெக நிர்வாகி போக்சோவில் கைது
