திருச்சுழி அருகே மர்மநபர்களால் ஒருவர் வெட்டிக்கொலை
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே ராஜாசெல்வம் என்பவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜாசெல்வம் வீட்டின் முதல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ராஜாசெல்வம் உடலைக் கைப்பற்றி திருச்சுழி போலீசார் விசாரணை… Read More »திருச்சுழி அருகே மர்மநபர்களால் ஒருவர் வெட்டிக்கொலை
