திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.17 கோடி உண்டியல் காணிக்கை!
திருப்பதி கோயிலில் நேற்று முன்தினம் (ஆக.23) 81,553 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களில் 34,483 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று கோவில் உண்டியல் மூலம் ரூ.4 கோடியே 17 லட்சம் காணிக்கை… Read More »திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.17 கோடி உண்டியல் காணிக்கை!
