3 மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.. இபிஎஸ் பிரச்சாரம்
தமிழ்நாட்டில் எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா கிடைக்கிறது; பல முறை பேரவையில் குரல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கஞ்சா விற்பனை செய்ததாக 2,348 வழக்குகள் பதிவான நிலையில், 148 பேர் மட்டுமே கைதாகியுள்ளனர். அதிமுக… Read More »3 மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.. இபிஎஸ் பிரச்சாரம்
