கருப்பு பட ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு..!
‘கருப்பு’ திரைப்படம் வரும் ஜூன் 12-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் தெலுங்கு வடிவமான ‘வீரபத்ருடூ’ திரைப்படமும் இதே நாளில் ஓடிடியில் வெளியாகிறது. கடந்த மே 15-ஆம் தேதி வெளியான… Read More »கருப்பு பட ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு..!
