ஓட்டல் நீச்சல் குளத்தில் மின்சாரம் தாக்கி- 2 வெளிநாட்டினர் பலி
கர்நாடகாவின் பெங்களூரு ஹலசூருவில் உள்ள கான்ராட் ஓட்டலின் 3வது தள நீச்சல் குளத்தில் மின்சாரம் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் ஜெர்மனி மற்றும் ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த இரு வெளிநாட்டினர் உயிரிழந்தனர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற அமெரிக்கர்… Read More »ஓட்டல் நீச்சல் குளத்தில் மின்சாரம் தாக்கி- 2 வெளிநாட்டினர் பலி
