கோவையில் மாநில அளவிலான ஓவியப் போட்டி-470 மாணவர்கள் பங்கேற்பு
குளோபல் ஆர்ட் மற்றும் எஸ்.ஐ.பி அகாடமி இணைந்து நடத்திய ‘கலர் சாம்ப் 26’ மாநில அளவிலான 11-வது ஓவியப் போட்டி, கோவை ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டியை… Read More »கோவையில் மாநில அளவிலான ஓவியப் போட்டி-470 மாணவர்கள் பங்கேற்பு
