ராஜஸ்தானில் எச்பிசிஎல் குழாயை துளையிட்டு 20 டன் கச்சா எண்ணெய் திருடிய கும்பல் கைது
ராஜஸ்தான்: பலோட்ரா மாவட்டத்தில் எச்பிசிஎல் குழாயை துளையிட்டு 20 டன் கச்சா எண்ணெய் திருடிய கும்பல் கைது செய்யப்பட்டனர். திருடிய கச்சா எண்ணெயை அகமதாபாத் – ராஜ்கோட் சாலையில் வாகன ஓட்டிகளிடம் விற்க முயன்றபோது… Read More »ராஜஸ்தானில் எச்பிசிஎல் குழாயை துளையிட்டு 20 டன் கச்சா எண்ணெய் திருடிய கும்பல் கைது
